Term -2 Class:7 Maths 4. வடிவியல் - Choose - clickhere
clickhere
Term -2 Class:7 Maths 4. வடிவியல்
Term -2 Class:7 Maths 4. வடிவியல்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
______________ஆனது மூன்றுக் கோட்ட்டுத்துண்டுகளினால் அடைப்பட்ட மூடிய உருவம் ஆகும்.
முக்கோணம்
வட்டம்
சதுரம்
செவ்வகம்
ஒரு முக்கோணத்திற்கு ____________ உச்சிகளும் __________ பக்கங்களும் உள்ளது.
3, 3
2, 2
2, 3
3, 2
இரு கோட்டுத்துண்டுகள் சமமான நீளத்தை பெற்றிருந்தால் அது ____________.
சர்வ சமம்
வெவ்வேறு
சமம்
செங்குத்து
செங்கோண முக்கோணத்தில், செங்கோணத்திற்கு எதிரே உள்ள பக்கமான நீளமான பக்கம் _____________ என அழைக்கப்படும்.
கர்ணம்
எதிர் எதிர் பக்கம்
அடுத்துள்ள பக்கம்
இணைபக்கம்
இரு உட்கோணங்களின் கூடுதல் ஆனது _______________ கோணத்திற்கு சமம்.
வெளிக்கோணம்
அடுத்துள்ளக் கோணம்
உட்கோணம்
ஒத்த கோணம்
இரு உட்கோணங்களின் கூடுதலானது ஒரு வெளிக்கோணத்திற்கு சமம். இந்த பண்பின் பெயர் ______________.
வெளிக்கோணம்
SAS
Angle Sum
SSS
பக்கம், கோணம், வடிவம், அளவு அனைத்தும் சமம் எனில் அவை வடிவெர்த்த ___________.
No comments:
Post a Comment