KR Team என்பது Online KalviRadio Team-இன் அடுத்த பரிணாமம் மட்டுமல்ல; நம் குழுவின் அனைத்து கல்விசார் முன்னெடுப்புகளையும் ஒருங்கிணைக்கும் பொதுவான அடையாளமாகும்
மாணவர்களை தன்னார்வக் கல்விச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக, ஆசிரியர்களுக்காக ஆசிரியர்களால், சேவை மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி...
ஏதேனும் தகவல் எனில் மாலை 6 மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் 7904163487
Term -2 Class:6 Social Geo 1. வளங்கள் - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Social Geo 1. வளங்கள்
Term -2 Class:6 Social Geo 1. வளங்கள்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருகளும்
வளங்கள்
பெட்ரோலியம்
எண்ணெய் வித்துக்கள்
இவை எதுவுமில்லை
ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான காரணிகள்
காலமும் தொழில் நுட்பமும்
காலம்
தொழில்நுட்பம்
இவை எதுவுமில்லை
தற்போது ஒரு சிறந்த வளமாக நீடிப்பது எது?
சூரியதகடுகள்
வளங்கள்
நிலக்கரி
பெட்ரோல்
வளங்களின் வகை எத்தனை
மூன்று
ஒன்று
இரண்டு
நான்கு
கீழ்க்கண்டவற்றுள் இயற்கை வளங்கள் எவை
இவை அனைத்தும்
காற்று
நீர்
மண்
தோற்றத்தின் அடிப்படையில் வளங்களை எத்தனையாக வகைப்படுத்தலாம்
இரண்டு
ஒன்று
மூன்று
நான்கு
பழங்கால மனிதன் பகுதியை தோண்டும் போது முதலில் கண்டறிந்த பொருள் என்ன?
தாமிரம்
இரும்பு
தாமிரமும் இரும்பும்
மேற்கூறிய எதுவுமில்லை
வளர்ச்சியின் அடிப்படையில் வளங்களை எவ்வாறு வகைபடுதிரலாம்.
இரண்டு
ஒன்று
மூன்று
நான்கு
கீழ்க்கண்டவற்றுல் உயிரியல் வளங்களுக்கான உதாரணம் தருக.
No comments:
Post a Comment