KR Team என்பது Online KalviRadio Team-இன் அடுத்த பரிணாமம் மட்டுமல்ல; நம் குழுவின் அனைத்து கல்விசார் முன்னெடுப்புகளையும் ஒருங்கிணைக்கும் பொதுவான அடையாளமாகும்
மாணவர்களை தன்னார்வக் கல்விச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக, ஆசிரியர்களுக்காக ஆசிரியர்களால், சேவை மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி...
ஏதேனும் தகவல் எனில் மாலை 6 மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும் 7904163487
Term -2 Class:6 Social Eco 1. பொருளியல்-ஓர் அறிமுகம் - Choose - clickhere
clickhere
Term -2 Class:6 Social Eco 1. பொருளியல்-ஓர் அறிமுகம்
Term -2 Class:6 Social Eco 1. பொருளியல்-ஓர் அறிமுகம்
வினாக்களை படித்து , புரிந்துகொண்டு விடைகளை தேர்ந்தெடுக்கவும்: Understand the Question and choose the Correct answers: Prepared & Supported by www.thodakkakalvi.com TEAM
5 நிமிடத்திற்குள் கவனமாகவும் , விரைவாகவும் விளையாட்டை முடிக்க. விளையாடி முடித்தபின் , அனைத்தையும் எழுதிப்பார்க்கவும். நன்றி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.
கிராமங்களில் முக்கியத் தொழில் எது?
விவசாயம்
ஏறுதழுவுதல்
இரண்டுமே விவசாயம் & ஏறுதழுவுதல்
இவை எதுவுமில்லை
நுகர்வோர் பொருட்களுக்கான உதாரணம் தருக
இவை அனைத்தும்
அரிசி
துணிகள்
மிதிவண்டிகள்
சந்தையில் வாங்குவம் விற்பதுமான செயல்பாடுகளின் பெயர் என்ன
வியாபாரம்
விற்பனை சந்தை
வாங்கும் சந்தை
இவை ஏதுவுமில்லை
கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்த்துபோக எதிர்கால் தேவைக்கு ஒதுக்கப்படுவது
சேமிப்பு
தொகை
தேவை
சேவை
உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது.
முதல் நிலைத் தொழில்
இரண்டாம் நிலைத் தொழில்
மூன்றாம் நிலைத் தொழில்
நான்காம் நிலைத் தொழில்
முதல் நிலைத் தொழிலுக்கான உதாரணம் தருக.
இவை அனைத்தும்
வேளாண்மை
மீன்பிடித்தல்
கால்நடை வளர்த்தல்
பண்டங்களை மற்றும் போது ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க கண்டுபிடிக்கப்பட்ட கருவி
பணம்
டாலர்
ரியால்
இவை எதுவுமில்லை
மக்கள் வேளாண்மை செய்வதற்கு வசதியாகவே நீர் நிலைகள் அருகே குடி இருப்புகளை அமைத்துக் கொண்ட்தன் பெயர்
No comments:
Post a Comment